300 பருத்திவீரர்கள் (300 Spartan Warrior) உடலமைப்பை பெறுவது எப்படி ?
கதை சுருக்கம்:
பாரசீக கொடுங்கோல் மன்னனான செர்க்சீசு கிரேக்க நாடான சுபார்டா நகர் மீது படையெடுக்கிறான். அதை எதிர்த்து சுபார்டா மன்னனான லியோனடசு தன்னுடைய 300 படைவீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு 30,000 பாரசீக படைவீரர்களை எதிர்த்து வீர மரணம் அடைகிறான். இந்த படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது (அப்படி இருந்த போய் பாருங்க ;) .